Homeசெய்திகள்சென்னைஅதிமுக ஐ.டி.பிரிவு ,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு நிபந்தனை ஜாமின் - சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக ஐ.டி.பிரிவு ,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம்

-

- Advertisement -
kadalkanni

பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் வழக்கில்  நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.    அதிமுக ஐ.டி.பிரிவு ,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு நிபந்தனை ஜாமின் - சென்னை உயர் நீதிமன்றம்அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் மின் கசிவு ஏற்ப்பட்டதாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தாா்.. பொய்யான தகவல்களை  பரப்பியதாக மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் பதிந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நிர்மல் குமார் வழக்கு தொடர்ந்தாா். இனி எந்த ஒரு பதிவையும், உறுதிபடுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் என நிர்மல் குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை – சிறப்பு நீதிமன்றம்

MUST READ