Homeசெய்திகள்சென்னைதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

-

- Advertisement -

சென்னை வானிலை  ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என தகவல் தொிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  -  வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தை மக்கள் தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.

1182 ரூபாய்க்கு…7000 இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு – நுகர்வொர் நீதிமன்றம் உத்தரவு

MUST READ