தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி கொட்டிவரும் நிலையில்
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது.
திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை