Homeசெய்திகள் வாங்க பார்கலாம் நம்ம ரிப்பன் மாளிகை ! - சென்னை மாநகராட்சி

 வாங்க பார்கலாம் நம்ம ரிப்பன் மாளிகை ! – சென்னை மாநகராட்சி

-

- Advertisement -

ரிப்பன் மாளிகை  சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு அளித்துள்ளது சென்னை மாநகராட்சி .

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோர் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி அழைப்பு  விடுத்துள்ளது.

 வாங்க பார்கலாம் நம்ம ரிப்பன் மாளிகை !

commcellgcc@gmail.com என்ற இமெயில் மற்றும் 9445190856 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளனர். ரிப்பன் மாளிகையின் கட்டுமான வரலாறு, சென்னையின் வரலாறு, மாநகராட்சி இயங்கும் முறை உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா திட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மருத்துவ விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்.

 

MUST READ