Homeசெய்திகள்சென்னைதீபவாளி போனஸ் – தங்கம் விலை குறைந்தது

தீபவாளி போனஸ் – தங்கம் விலை குறைந்தது

-

- Advertisement -

தீபவாளி போனஸ் – தங்கம் விலை குறைந்ததுதீபவாளி போனஸ் ! 22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7315க்கும் ஒரு சவரன் ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6025க்கும் ஒரு சவரன் ரூ. 48,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

இன்று வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107க்கும் ஒரு கிலோ ரூ. 107,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சூர்யாவிற்கு ‘காக்க காக்க’…. சிவகார்த்திகேயனுக்கு ‘அமரன்’….. ப்ரீ ரிலீஸ் விழாவில் பாராட்டிய சாய்பல்லவி!

MUST READ