Homeசெய்திகள்சென்னைஇன்றும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை

இன்றும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை

-

இன்றும் தங்கம் விலையில் மாற்றம் இல்லைசென்னையில் இன்றும் (செப்டம்பர் 10) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6680க்கும் ஒரு சவரன் ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5472க்கும் ஒரு சவரன் ரூ.43,776க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும், ஒரு கிலோ ரூ. 91,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ