Homeசெய்திகள்சென்னைகாந்தி ஜெயந்தி விடுமுறை : ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

காந்தி ஜெயந்தி விடுமுறை : ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

-

- Advertisement -

 

காந்தி ஜெயந்தி விடுமுறை : ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட கூடிய அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

MUST READ