Homeசெய்திகள்சென்னைசென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... கிராம் வெள்ளி ரூ.100-ஐ கடந்தது

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… கிராம் வெள்ளி ரூ.100-ஐ கடந்தது

-

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.56,480க்கு வர்த்தகமாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் சவரன் ரூ.54,80க்கு விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.55,000க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டுள்ளது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ரூ.56,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, கிராம் ரூ.7,060க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாடகளாக மாற்றம் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு 3,000 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து, ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

MUST READ