Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை மேலும் உயர்ந்தது

தங்கம் விலை மேலும் உயர்ந்தது

-

தங்கம் விலை மேலும் உயர்ந்தது22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6865க்கும் ஒரு சவரன் ரூ. 54,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5623க்கும் ஒரு சவரன் ரூ. 44,984க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.97க்கும் ஒரு கிலோ ரூ. 97,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ