Homeசெய்திகள்சென்னைகுறைந்தது தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்

குறைந்தது தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம்

-

- Advertisement -

குறைந்தது தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்

22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6825க்கும் ஒரு சவரன் ரூ. 54,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5591க்கும் ஒரு சவரன் ரூ. 44,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

அட்லீ இயக்கியிருந்த அந்த படம் எனக்கு பிடிக்கும்…. ஜூனியர் என்டிஆர் பேட்டி!

இன்று வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.96க்கும் ஒரு கிலோ ரூ. 96,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ