Homeசெய்திகள்சென்னைமீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை

-

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலைமீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை…இன்றைய நிலவரம்  என்ன?

22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6885க்கும் ஒரு சவரன் ரூ.55080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5640க்கும் ஒரு சவரன் ரூ. 45,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்..!

இன்று வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.97.50க்கும் ஒரு கிலோ ரூ. 97,500.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ