Homeசெய்திகள்சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை

சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை

-

சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை

சென்னையில்  சுமார் ஒரு மணி நேரம்  வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

திடீரென பெய்த கனமழையால், வில்லிவாக்கம்  ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.  மழை நீர்  தண்ணீர் வெளியேறாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டு  இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், நீரில் சிக்கிய மினி பேருந்து ஒன்று, அரை மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. மழை விட்டப் பின்னர் நீர் வடிய தொடங்கியுள்ளது.

MUST READ