- Advertisement -
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 27) தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6695க்கும் ஒரு சவரன் ரூ.53560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5484க்கும் ஒரு சவரன் ரூ.43,872க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றய வெள்ளி விலை …
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் கதாநாயகி இவரா?
இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.93.50க்கும் ஒரு கிலோ ரூ. 93,500.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.