பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் காலமானார் அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அவரின் இறுதி மரியாதை நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.