வரலட்சுமி விரதம் – லட்சுமி தேவிக்கான இந்நாளில் விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
எவ்வளவு தங்க ஆபரணங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் என்றும் நம்மிடம் இருந்து வருகிறது. இந்த விரத நாளில் ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெற வாழ்த்துகள்.
இன்றய தங்கம் விலை நிலவரம்
இன்று ஆகஸ்ட் 16-ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6565க்கும் ஒரு சவரன் ரூ.52,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7162க்கும், ஒரு சவரன் ரூ.57,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5372க்கும் ஒரு சவரன் ரூ.42,976 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றய வெள்ளி விலை …
திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் – ஆவடியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார்
இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89.00க்கும் ஒரு கிலோ ரூ. 89,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.