Homeசெய்திகள்சினிமாநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு!

-

- Advertisement -

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு!
File Photo

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது இல்லத்தில் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

ஒருநாள் கூத்து உள்ளிட்டத் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சையான கருத்துகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை வெளியிடக் கூடாது என பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில், ‘ஃபர்ஹானா’ திரைப்படம், கடந்த மே 12- ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து, சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

MUST READ