Homeசெய்திகள்சினிமாவயிற்றில் குழந்தையுடன் 'பப்'பில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை!

வயிற்றில் குழந்தையுடன் ‘பப்’பில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை!

-

பிரபல நடிகை அமலாபால் வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வயிற்றில் குழந்தையுடன் 'பப்'பில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை!

நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் வெளியான மைனா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். வயிற்றில் குழந்தையுடன் 'பப்'பில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை!அதே சமயம் மலையாளத்திலும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சில கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் வெளியாக உள்ள ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் உடன் திருமணம் செய்து கொண்டு பின்னர் ஒரு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அதன் பின் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலன் ஜகத் தேசாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.Cinema, சினிமா
வயிற்றில் குழந்தையுடன் 'பப்'பில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை! அதேசமயம் சமீபத்தில் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் கிளப்பிற்கு தன் கணவருடன் சென்ற நிலையில் அங்கு நடனம் ஆடியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ