Homeசெய்திகள்சினிமாநடிகை அபிநயாவை வாழ்த்திய பிரபல இயக்குனர்கள்.... வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை அபிநயாவை வாழ்த்திய பிரபல இயக்குனர்கள்…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

நடிகை அபிநயாவை பிரபல இயக்குனர்கள் வாழ்த்தி உள்ளனர்.நடிகை அபிநயாவை வாழ்த்திய பிரபல இயக்குனர்கள்.... வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவை சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அபிநயா. இதைத்தொடர்ந்து இவர் ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், பூஜை, மார்க் ஆண்டனி, சப்தம் என பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். இது தவிர இவர் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தது இவர் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகை அபிநயாவை வாழ்த்திய பிரபல இயக்குனர்கள்.... வைரலாகும் புகைப்படங்கள்!இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை அபிநயா தனது நெருங்கிய நண்பரும், நீண்ட நாள் காதலனுமான வகிசனா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியான நிலையில் அபிநயாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். நடிகை அபிநயாவை வாழ்த்திய பிரபல இயக்குனர்கள்.... வைரலாகும் புகைப்படங்கள்!தற்போது சசிகுமார் – சமுத்திரக்கனி ஆகிய இருவரும் அபிநயாவின் திருமணத்தில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அபிநயாவை வாழ்த்திய பிரபல இயக்குனர்கள்.... வைரலாகும் புகைப்படங்கள்!மேலும் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது தங்கை அபிநயா, நீங்கள் ஒருவருக்கொருவர் இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ