Homeசெய்திகள்சினிமாதிருமண வாழ்வில் இருந்து ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவு

திருமண வாழ்வில் இருந்து ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பிரிவு

-

திருமண வாழ்வில் இருந்து ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பிரிவு

திருமண வாழ்வில் இருந்து ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவுதிருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக இசை தம்பதியான ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பள்ளிக்காலம் முதலே காதலித்து வந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.

திருமண வாழ்வில் இருந்து ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவு

அண்மைக்காலமாக இருவரும் தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் 11 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

https://www.apcnewstamil.com/news/cinema-news/nayanthara-cute-video-with-her-sons-went-viral/84289

இது தங்களின் சிறந்த முடிவு என்றும் எனினும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

MUST READ