Homeசெய்திகள்சினிமாஅமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது உண்மையா?

அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது உண்மையா?

-

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் விஜய், தனுஷ், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது உண்மையா?அதேசமயம் மலையாளத்திலும் பிரித்விராஜ், மோகன்லால் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அமலாபால். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் அமலாபால், கடந்த 2014இல் இயக்குனர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது உண்மையா?ஆனால் சில வருடங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு திருமண உறவில் இருந்து நிரந்தரமாக பிரிந்தனர். அதன் பின்னர் நடிகை அமலா பால் கடந்த ஆண்டு தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார். அதே சமயம் நடிகை அமலாபால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வந்தன.அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது உண்மையா? அத்துடன் அமலா பாலுக்கு வாழ்த்துகளும் குவிந்து வந்தன. மேலும் இது தொடர்பாக அமலாபாலின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ