- Advertisement -
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல படத்தின் மூலம் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் கண்டார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
Very rude and bad service @IndiGo6E Jaipur. Bad staff behaviour
— Malavika Mohanan (@MalavikaM_) January 3, 2024