- Advertisement -
இந்தியாவின் முதல் பணக்காரரும், ஆசியாவின் பணக்காரப் பட்டியலில் இடம்பெற்றவருமான முகேஷ் அம்பானி, மாபெரும் தொழில் அதிபரும் கூட. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ambani ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமண நிச்சயம் நடைபெற்று முடிந்தது. நிச்சய நிகழ்ச்சியே வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது
இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஜாம் நகரில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர்.
It’s been 2 months to 2024 and we already got to See Rihanna dancing on Zingaat😭 pic.twitter.com/gkA6JC624R
— Apurv Anand (@apurv_anand) March 2, 2024