Homeசெய்திகள்சினிமாஎன் கல்யாணம் எப்போ நடக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்..... பூஜா ஹெக்டே!

என் கல்யாணம் எப்போ நடக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்….. பூஜா ஹெக்டே!

-

- Advertisement -

என் கல்யாணம் எப்போது நடக்கும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.என் கல்யாணம் எப்போ நடக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்..... பூஜா ஹெக்டே!தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து அல வைகுந்தபுரமுலு படத்தில் நடிக்கும் அனைத்து மொழி ரரசிகர்களிடையேயும் பிரபலமானார். குறிப்பாக புட்ட பொம்மா எனும் பாடல் ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது. அதேசமயம் ராதே ஷ்யாம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் 2012 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். என் கல்யாணம் எப்போ நடக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்..... பூஜா ஹெக்டே!அதை தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பூஜா ஹெக்டே, சென்னையில் உள்ள தனியார் கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பூஜா ஹெக்டே, “நான் தற்போது திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை. என் திருமணம் தனித்துவமாக இருக்கும். நான் இப்போது படங்களில் தான் நடிக்க விரும்புகிறேன். என் திருமணம் எப்போது நடக்கும் என்று கடவுளுக்கு தான் தெரியும்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ