Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்கநல்லூர் சிக்னல்’….. பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்!

-

பிரபுதேவா நடிக்கும் சிங்கநல்லூர் சிக்னல் படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்!பிரபுதேவா தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், என பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்.பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்! தமிழில் இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பேட்ட ராப், முன் வாக் போன்ற பல படங்களையும் கைவசம் வைத்துள்ளார் பிரபுதேவா.பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்! அடுத்ததாக பிரபுதேவா நடிப்பில் சிங்கநல்லூர் சிக்னல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஜோ பட நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சுப்பிரமணியம் பஞ்சு அருணாச்சலம், ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்!ஜே எம் ராஜா இந்த படத்தை இயக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா ட்ராபிக் போலீஸாக நடிக்கும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டது. பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்!அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ