Homeசெய்திகள்சினிமாஅமரன் படத்திற்கு எதிர்ப்பு - எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

அமரன் படத்திற்கு எதிர்ப்பு – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமரன் படத்திற்கு எதிர்ப்பு - எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

 

அமரன் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமரன் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கங்குவா’ படத்திற்கு தடை கோரிய வழக்கு…. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பதில் என்ன?

 

MUST READ