நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினை தளர்வு அளித்து எழும்பூர் 14 வது நீதிமன்றம் உத்தரவு.
கஸ்தூரிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது . அதன்பேரில் நடிகை கஸ்தூரி தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தினமும் கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த எழும்பூர் 14வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் வாரம் தோறும் திங்கள் கிழமை எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நடிகை கஸ்தூரிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
திண்டுக்கல்: பேய் ஓட்டிய பூசாரி..!! கதறி அழுத பெண்..பதைக்க வைக்கும் காட்சிகள்..