Homeசெய்திகள்சினிமாஷாருக்கான் நடிப்பில் டன்கி படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

ஷாருக்கான் நடிப்பில் டன்கி படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

-

- Advertisement -
ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி,தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனையை படைத்து வந்தது.

உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் குறிப்பாக தமிழகத்தில் 400கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வந்தது. படம் வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 240.47 கோடியும் மூன்றாவது நாளாக நேற்று 384.69 கோடி ரூபாயையும் வசூல் செய்தது இந்நிலையில் நான்காவது நாளில் உலகம் முழுவதும் 520.79 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், ஷாருக்கான் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் டன்கி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். படத்தில், சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா, டாப்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ