Homeசெய்திகள்சினிமாவிக்ரம் பிறந்தநாளில் 'தங்கலான்' படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

-

- Advertisement -

நடிகர் விக்ரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதேசமயம் தனது ஒவ்வொரு படங்களுக்காகவும் கடினமாக உழைத்து உடலை வருத்தி ஆக்ஷன், சென்டிமென்ட், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அடித்து நொறுக்கும் அசாத்திய நடிகன். விக்ரம் பிறந்தநாளில் தங்கலான் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்! இவர் சேது, காசி, பிதாமகன், ஜெமினி, தூள் என பல வெற்றி படங்களை கொடுத்தாலும் சமீப காலமாக விக்ரம் நடிப்பில் வெளியான பல சமீப காலமாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்தபடியாக விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் ரிலீசாகாமல் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. விக்ரம் பிறந்தநாளில் 'தங்கலான்' படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!இந்நிலையில் தான் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித்துடன் கைகோர்த்து தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஆர் கே செல்வா எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்ர்களும் டீசரும்
வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் 58 வது பிறந்தநாள் தினமான இன்று விக்ரமுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ