Homeசெய்திகள்சினிமாமுதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ..... சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய...

முதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ….. சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய சோபா சந்திரசேகர்!

-

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். முதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ..... சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய சோபா சந்திரசேகர்!அதன்படி தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும் அதன் பிறகு தான் முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனவே தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி இருக்கும் விஜயின் த.வெ.க. கட்சி மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

முதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ..... சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய சோபா சந்திரசேகர்!

இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) சென்னை புளியந்தோப்பை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தங்களின் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை, கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலில் மாநாடு எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் என சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.முதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ..... சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய சோபா சந்திரசேகர்! அந்த பூஜையில் விஜய், எஸ் ஏ சந்திரசேகர், சோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. முதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ..... சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய சோபா சந்திரசேகர்!

மேலும் அந்த பூஜையில் ஏலக்காயினால் செய்யப்பட்ட மாலை ஒன்றை சாய்பாபா சிலைக்கு அணிவித்து பூஜை நடைபெற்றது. சாய்பாபாவிடம் ஆசி பெற்ற அந்த மாலையை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் தாயார் சோபாவும் கையில் வாங்கிக் கொண்டனர். முதல் மாநாட்டில் விஜய் அணியவுள்ள ஏலக்காய் மாலை ..... சாய்பாபாவின் ஆசி பெற்று கையில் வாங்கிய சோபா சந்திரசேகர்!வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய்க்கு இந்த மாலையை அணிய உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் 27 ஆம் தேதி அன்று விக்கிரவண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் அவருக்கு அணிய உள்ளனர்.

 

MUST READ