Homeசெய்திகள்சினிமாஇந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்...... வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார்?

இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்…… வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார்?

-

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்...... வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார்? ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதற்கு ஏற்ப புதுப்புது டாஸ்க்குளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம்.இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்...... வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார்? அதன்படி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், அர்ணவ், தர்ஷா ஆகியோர் இதுவரை எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். எனவே சூடு பிடிக்க தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷால், ரஞ்சித், தீபக், ஜாக்குலின், பிரசாத், சாச்சனா, பவித்ரா, அன்சிகா, முத்துக்குமரன், சுனிதா, ஆர் ஜே ஆனந்தி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நடிகர் ரஞ்சித் ப்ரீ பாஸ் வென்றிருப்பதால் இந்த வார எலிமினேஷனில் இருந்து அவர் விலகி விட்டார். இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்...... வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார்?ஆதலால் ஜாக்குலின், விஷால், முத்துக்குமரன் ஆகியோர் தான் அதிகமான ஓட்டுகளை பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். சாச்சனா, ஆர் ஜே ஆனந்தி, சுனிதா ஆகியோர் கடைசி மூன்று இடங்களை பிடித்திருக்கின்றனர். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே ஆர் ஜே ஆனந்தி, சுனிதா, சாச்சனா ஆகிய மூன்று பேரில் வெளியேறப் போகும் அந்த இரண்டு நபர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ