Homeசெய்திகள்சினிமாவிரைவில் வெளியாகும் 'GOAT' ஃப்ர்ஸ்ட் சிங்கள்..... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

விரைவில் வெளியாகும் ‘GOAT’ ஃப்ர்ஸ்ட் சிங்கள்….. வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

-

வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யை இளமையாக காண்பிக்கவும் டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் வெளியாகும் 'GOAT' ஃப்ர்ஸ்ட் சிங்கள்..... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!டைம் ட்ராவல் சம்பந்தமான கதைகளை படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மைக் மோகன், லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது.விரைவில் வெளியாகும் 'GOAT' ஃப்ர்ஸ்ட் சிங்கள்..... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்! படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு கவனம் பெற்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில், “GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் விடுங்கய்யா” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு வெங்கட் பிரபு, ” மிக விரைவில் ப்ரோ” என்று பதில் அளித்துள்ளார்.விரைவில் வெளியாகும் 'GOAT' ஃப்ர்ஸ்ட் சிங்கள்..... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்! GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு கொடுத்த இந்த அப்டேட் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் GOAT பட முதல் பாடலில் விஜயுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் நடனமாடி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ