- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை மாறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை முதல் பாகம். நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆர் எஸ் இன்ஃபோடர்மன்ட் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
#Viduthalai Part 1 & 2 has been selected for the Rotterdam Film Festival under the limelight category! 🌟 Grand Premiere at @IFFR a cinematic experience like no other! #ViduthalaiFilm #IFFR2023#ViduthalaiPart1 #ViduthalaiPart2
An @ilaiyaraaja Musical#VetriMaaran… pic.twitter.com/zw5OU8xN5q
— Actor Soori (@sooriofficial) December 26, 2023