- Advertisement -
இவங்களையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் , உஷாரா இருங்க !
அரசு பென்சன்தாரர்களை குறிவைத்து தற்போது மோசடி நடைபெற்று வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஜீவன் பிரமான் சான்றிதழின் காலக்கெடு முடிந்து விட்டதாகவும், இனி பென்சன் கிடைக்காது என்றும் கூறி வாட்ஸ்அப்பில் மோசடிக்காரர்கள் ஒரு லிங்கை அனுப்பிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அப்படி வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தவறினால் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு, பண மோசடி போன்றவை நடைபெறலாம்.