- Advertisement -
புல்லட்டில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளனி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2000 ரூபாய் அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை.
சமூக வலைத்தளங்களில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக பல்வேறு கண்டனங்கள் கிளம்பிய நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.