Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

-

அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைத்து அம்பத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக S. ஷாஜீர் (வயது 24) என்பவர் அப்பகுதியில் சுற்றித்திரியவே அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் S. ஷாஜீர, தந்தை பெயர் ஷானவாஸ், சேர்தலா கிராமம், ஆலப்புழா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

அவர் ஆந்திரா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டுர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பணிபுரியும் குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பதற்காக 7 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. எனவே, சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக ஷாஜீரை கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

MUST READ