Homeசெய்திகள்க்ரைம்மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

- Advertisement -

மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 3 தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பைபாஸ் மற்றும் கீரைத்துறையில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது சோதனை நடைபெறுகிறது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

MUST READ