Homeசெய்திகள்க்ரைம்மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் - இருவர் கைது

மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் – இருவர் கைது

-

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் - இருவர் கைது

புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் மணி என்பவரும் , அதே அலுவலகத்தில் உள்ள ஊழியர் ரூ.1000 லஞ்சம் பெற்ற போர்மேன் ராதாகிருஷ்ணன் எனபவரையும் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

மல்லமூப்பம்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதற்கு மின் இணைப்பு கேட்ட மணிவண்ணன் என்பவரிடம் மின் இணைப்பு கொடுப்பதற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இரண்டு பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

‘அமரன்’ படத்தால் மாணவனுக்கு வந்த சோதனை….. தயாரிப்பு நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

MUST READ