Homeசெய்திகள்க்ரைம்புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!

புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!

-

- Advertisement -

புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல். புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் .

புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா,ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு ராஜேஷ்,குள்ள கார்த்திக் உட்பட 10 பேர் மீது பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார்.

புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் செல்போன் சிக்கியது குறித்து விசாரணை நடத்திய போது சிறை கண்காணிப்பாளரை மிரட்டியதோடு கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து அட்டூழியம்.

புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளரை பிரபல ரவுடிகள் அரும்பாக்கம் ராதா, ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு ராஜேஷ், குள்ள கார்த்திக், ஆகாஷ், காமேஷ், மாரி, பிரபு, தியாகு, ஜாஹீர் ஆகிய 10 பேர் மீது புகார்.

இது தான் கொலையின் காரணம் … முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோ

புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார். பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 5 செல்போன்,5 சிம்கார்டு, 3 ஜார்ஜர், பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்போன் சிக்கிய விவகாரத்தில் பூவிருந்தவல்லி கிளைச்சிறை துணை அலுவலர், உதவி அலுவலர் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

MUST READ