Homeசெய்திகள்க்ரைம்மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

-

- Advertisement -

மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு
மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக புகார் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை: பாஜக மண்டல தலைவர் நீக்கம்!

மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய பரம்பொருள் ஃபவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து மகாவிஷ்ணுவை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

MUST READ