Homeசெய்திகள்க்ரைம்தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு - 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை

-

- Advertisement -

மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு - 2 பேருக்கு ஆயுள் தண்டனைகாரிமங்கலம் அடுத்த திண்டலில் பகுதியை சோ்ந்த மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் திண்டல் பகுதியில் மாரியப்பன் என்பவரை தலையணையை கொண்டு அழுத்தி கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. முரளி, நதியா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…

 

 

MUST READ