Homeசெய்திகள்க்ரைம்மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை சம்பவம் -  5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்      

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை சம்பவம் –  5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்      

-

- Advertisement -

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் : கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்.

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை சம்பவம் -  5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்      காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையின் படி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிஏ வரலாறு 3 ஆம் ஆண்டு படித்த சந்துரு, பிஏ தமிழ் 2 ஆண்டு படித்த யுவராஜ், பிஏ வரலாறு படித்த ஈஸ்வர், பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த ஹரி பிரசாத் என்ற புஜ்ஜி, பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

5 பேரும் பெரியமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ