- Advertisement -
2025 ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டாா். திருவள்ளூரில் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை மொத்தம் 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 3531045 வாக்காளர்கள் உள்ளனர். 2025 ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டார் . அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 486536 வாக்காளர்களும். குறைந்தபட்சம் திருவள்ளூர் தொகுதியில் 270662 வாக்காளர்களும் உள்ளனர். 10 சட்டமன்ற தொகுதிகளும் ஆண் வாக்காளர்கள் 1738395 பெண் வாக்காளர்கள்-1791863. மாற்று பாலினத்தனர் -787 உள்ளனர்.