கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து 13 பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி (Section control), 2 கவரப்பேட்டை சிக்னல் ஆபரேட்டர்கள் உள்பட 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் வழங்கி சென்னை கோட்ட மேலாளர் கொடுத்துள்ளார்.
இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.
விசாரணைக்கு பிறகு குற்றம் நிருபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.