Homeசெய்திகள்இந்தியாஉலக அழகி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து - திருநங்கை சாதனை

உலக அழகி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து – திருநங்கை சாதனை

-

புதுடெல்லியில் நடைபெற்ற 15 நாடுகள்  கலந்துகொண்ட திருநங்கைகளுக்கான உலக அழகி  போட்டியில் நாகூரை சேர்ந்த திருநங்கை ரஃபியா மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.உலக அழகி போட்டியில் 3வது இடம் - திருநங்கையின் சாதனை

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்றபிலிப்பைன்ஸ்,ஜெர்மனி,மலேசியா,பிரேசில்,கம்போடியா,தாய்லாந்து, நேபால் உள்ளிட்ட15 நாடுகள்  கலந்துகொண்ட திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் அங்கீகாரத்தை வென்றுள்ளார்.

அதானியின் பெயர் உலகம் முழுவதும் கெட்டுப்போய் இருக்கிறது

 

MUST READ