Homeசெய்திகள்இந்தியாஉத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

-

உத்தராகண்ட் மாநில வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

டெம்போ டிராவலர் வேனில் இருந்த 17 பேரில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு (apcnewstamil.com)

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது.

MUST READ