Homeசெய்திகள்இந்தியாஅல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?

அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருங்கியவர்களா?

அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை இன்று நீதிமன்றம் ஜாமினில் விடுதலை செய்துள்ளது.

அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி கைதாகி ஜாமீனில் விடுதலையான ஆறு பேரில் சீனு, பிரவீன் குமார், பிரேம்குமார், நாகராஜ் கவுடு ஆகிய நான்கு பேர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தூண்டுதலில்படியே நடத்தப்பட்ட தாக்குதல் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

MUST READ