Homeசெய்திகள்இந்தியாபேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை...

பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

-

 

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!
File Photo

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3,760 கோடி ரூபாய் நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சித்தப்பா – மகள் உறவை பேசும் ‘சித்தா’…. டீசர் வெளியானது!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

பேட்டரி எரிசக்தியை சேமித்து வைக்க திறன் உள்ள கட்டமைப்பு நாடெங்கும் உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கு தேவையான 9,500 கோடி ரூபாய் நிதியில் 40%-ஐ 3,760 கோடி ரூபாயை மத்திய அரசே ஏற்க அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

‘மனசிலாயோ’ வர்மனுக்கு கிடைத்த வெற்றி….. ஜெயிலர் பட அனுபவம் குறித்து பகிர்ந்த விநாயகன்!

மரபுசாரா எரிசக்திக்கு முழுமையாக மாற இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், இவ்வாறு உற்பத்தியாகும் எரிசக்தியை சேமித்து வைத்து 24 மணி நேரமும் தடையின்றி விநியோகிக்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ