பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விபத்தில் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை அறிய ஸ்கேனர் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து ஸ்கேனர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். ஸ்கேனர் இயந்திரம் 15 மீ. ஆழம் வரை சென்று யாராவது உயிருடன் உள்ளார்களா என்பதை அறிந்து சமிக்ஞைகள் வழங்கும் என கூறப்படுகிறது.
பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்