Homeசெய்திகள்இந்தியாபார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்

பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்

-

பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்

பார்தி ஏர்டெல் -ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம் .

ஜூன் 21 ஆம் தேதி பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆட்-ஆன் (add-on) டேட்டா திட்டத்தை  அறிவித்தது. இப்புதிய திட்டமானது ரூ. 10 -க்கு மட்டுமில்லாமல் எதிர்பார்த்த படி இது பயனர்களுக்கு கூடுதல் டேட்டா பலன்களுடன் வந்தது.

இந்த புதிய ஆட்-ஆன்  திட்டமானது இந்த மாதத்தில் அறிமுகப்படுத்திய மூன்றாவது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல்லின் புதிய டேட்டா பிளானின் விலை ரூ.9 மற்றும் வரம்பற்ற (unlimited)டேட்டா நன்மைகளுடன் கூடியது. இதன் வேலிடிட்டி 1 மணிநேரம், அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் ரீசார்ஜ் செய்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அது தானாகவே முடிந்துவிடும் என்பது இப்பிளானின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி

இம்மாதத்தின் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 279க்கு ரீசார்ஜ் செய்தால் 2GB டேட்டாவுடன் 45 நாள்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வரம்பின்றி இலவசம். அதேபோல 600 SMS, 3 மாதத்திற்கு இலவசமாக, Apollo 24 /7 Circle சேவை, இலவச காலர் டியூன் வசதி, Wynk Music  ஆகிய அம்சங்களும் இந்த ரீசார்ஜ் பிளானில் இடம் பெற்றுள்ளன.

MUST READ