சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்
சந்திரயான்- 3 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ தரையிறங்கிய இடத்தில் தற்போது இரவு பொழுது என்பதால், ‘பிரக்யான் ரோவர்’, ‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலையில் உள்ளன. நிலவில் இருக்கும் சந்திரயான்- 3 விக்ரம் லேண்டரை, சந்திரயான்- 2 விண்கலம் ஆர்ப்பிட்டர் எடுத்த புகைபபடத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் DFSAR ரேடார் கருவி மூலம் செப்டம்பர் 06- ஆம் தேதி புகைப்படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் நிலைக் கொண்டுள்ள புகைப்படத்தை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.